பலதும் பத்தும்
பேருந்துகளில் உரத்த இசை ஒலிபரப்பினால் 100 பவுண்டுகள் வரை அபராதம்

பிரித்தானியாவில் பொதுப் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிபரப்பும் பயணிகளுக்கு 100 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் இடம்பெறும் சமூக விரோத நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அரசாங்கமும் உள்ளூராட்சி அமைப்புகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
![]()