முச்சந்தி
புலி முகாம் புரளியை கிளப்பியவர் கைது

பளையில் விடுதலைப் புலிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்கள், படங்களை பரப்பியதற்காக, கொழும்பு- பெல்லன்விலவில் 46 வயதான நபர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
![]()