இந்தியா
மீனவர் விடுதலை கோரி ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்

இலங்கை கடற்படையினரால் செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.எழுதியுள்ளார்.
![]()