முச்சந்தி
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டும்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி நீதிக்கான மக்கள் பலம் அமைப்பினால் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
![]()