பலதும் பத்தும்

கழுகை சுற்றி வளைத்து நின்ற பாம்பு… சட்டென யோசித்து செய்த காரியத்தை பாருங்க

கழுகு ஒன்றின் உடம்பினை பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு தவிக்கவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கழுகை சுற்றிவளைத்த பாம்பு
பொதுவாக கழுகு பாம்புகளை வேட்டையாடுவதை தான் நாம் அதிகமாக அவதானித்திருப்போம். ஆனால் இங்குள்ள காணொளி சற்று விசித்திரமாக இருந்தள்ளது.

ஆம் கழுகு ஒன்றின் உடம்பினை பாம்பு சுற்றி வளைத்துள்ளது. குறித்த கழுகின் அருகில் மற்றொரு கழுகும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால் பாம்பின் பிடியில் உள்ள கழுகு எந்தவொரு பதற்றமும் கொள்ளாமல் குறித்த பாம்பை இரண்டு, மூன்று முறை தனது அலகால் கொத்துகின்றது.

ஒரு கட்டத்தில் பாம்பின் பிடி சற்று தளர்ந்து போகவே கழுகு சட்டென தனது உடம்பினை தூக்கியுள்ளது. கழுகு சட்டென யோசித்து உடனடியாக தனது ஆக்ஷனில் இறங்கிள்ளது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button