முச்சந்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா யாழ்.நூலகத்திற்கு விஜயம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ராஜா நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் செய்தார்.

இந்த விஜயத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் இணைந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் பொது சன நூலகத்திற்கு சில நூல்களும் இதன்போது கையளிக்கப்பட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button