பலதும் பத்தும்

உலகக் கிண்ணம்; அதிக வெற்றிகளை குவித்த பயிற்சியாளர் சாதனையை பெற்ற பிரான்ஸ்!

உலகக் கிண்ணத்தில் அதிக வெற்றிகளை குவித்த பயிற்சியாளர் என்ற சாதனையை பிரான்ஸ் முன்னாள் வீரர் டிடியர் டெசாம்ப்ஸ் படைத்துள்ளார். சர்வதேச கால்பந்து சம்மேளனமும் (பிபா) இதற்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு கௌவுரவித்துள்ளது.

பிரான்ஸ் முன்னாள் வீரரான 57 வயதான டிடியர் டெசாம்ப்ஸ் அந்த நாட்டு கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 2012ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையில் பிரான்ஸ் 2014ஆம் ஆண்டு காலிறுதியுடன் வெளியேறியது.

2018இல் மகுடம் சூடியது. 2022இல் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்றது. தற்போது நொக் அவுட் சுற்றில் சுவீடனை பிரான்ஸ் வீழ்த்தியிருப்பது உலகக் கோப்பையில் அவரது பயிற்சியின் கீழ் பிரான்சுக்கு கிடைத்த 18ஆவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button