பலதும் பத்தும்

ராட்சத மீனுடன் பறந்த கழுகுக்கு நிகழ்ந்த சோகம்; நம்பமுடியாத காட்சி

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனுடன் உயரே பறந்த நிலையில், எதிர்பாராத நிலையில், மீன் தண்ணீருக்குள் விழுந்து தப்பித்துள்ளது.

கழுகின் மீன் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்து வரும் நிலையில், தற்போதும் கழுகின் மீன் வேட்டை காட்சியே இதுவாகும்.

கழுகுபார்வை என்பதற்கான அர்த்தத்தினை தனது செயலிலனால் வெளிக்காட்டியுள்ள கழுகின் செயலை தான் பார்க்கப் போகின்றோம்.

இங்கு கழுகு ஒன்று தண்ணீரில் அமர்ந்து கொண்டு எழும்பும் போது, மிகப்பெரிய மீனை வேட்டையாடியுள்ளது. தனது கால்களினால் ராட்சத மீனை பிடித்துக்கொண்டு வானில் கம்பீரமாக பறந்து செல்கின்றது.

இவ்வாறு தனது விடாமுயற்சியினால் பறந்து சென்ற நிலையில், ஒரு கட்டத்தில் குறித்த மீனை கீழே விட்டுவிட்டுள்ளது. தப்பித்த மீனை நினைத்து மகிழ்ச்சியடைவதா? கழுகின் வேட்டை வீணாகிவிட்டதே என்று வறுத்தப்படுவதா என்ற கேள்வி எழுந்துள்ளது..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button