பலதும் பத்தும்
உற்சாகம் தரும் எலிப்பால்: 1 லீற்றர் ரூ. 20 லட்சம்

இந்த பால் அன்றாட உணவுத் தேவைக்கோ அல்லது வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கோ அல்ல. இது முற்றிலும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
எலிகளின் DNA மனித உடலமைப்போடு சில முக்கிய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. புற்றுநோய் (Cancer), லுகேமியா, மலேரியா போன்ற நோய்களுக்கான புதிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும், அவற்றின் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஆய்வு செய்வதற்கும் இந்த பால் முக்கியப் பங்கு வகிக்கிறது.
![]()