நாரையின் அமைதியமான மீன் வேட்டை; சிக்கிய மீனின் அளவைப் பாருங்க

நாரை ஒன்று மிகவும் அமைதியாக தண்ணருக்குள் நீந்திக் கொண்டிருந்த சிறிய மீன் ஒன்றினை அசால்டாக வேட்டையாடியுள்ள காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனை மிகவும் அமைதியாகவும், அசால்டாகவும் குறி வைத்து வேட்டையாடியுள்ளது. ஒருவேளை மிகப்பெரிய மீனாக இருக்குமோ என்று நினைக்கும் தருணத்தில் குட்டி மீனையே வேட்டையாடி உணவாக்கியுள்ளது.
![]()