பலதும் பத்தும்

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம்

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் சிரமப்படும் நிலையில், தற்போது மிகவும் சுலபமாக குறைக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடல் எடை

இன்றைய காலத்தில் அனைத்து வயதினருக்கும் உள்ள முக்கிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு ஆகும். எடை அதிகரித்த பின்பு அதனை குறைப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

அதாவது உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சில மருந்துகளையும் எடுக்கும் வழக்கம் தற்போது தொடர்கின்றது.

தற்போது உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் துரித உணவுகள் முக்கிய காரணமாக அமைகின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு சிலர் நமது முன்னோர்களின் உணவுகளை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றது.

உடல் எடையை சில வாழ்க்கை மாற்றத்துடனும், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியின் மூலமாக நிச்சயம் குறைக்க முடியும்.

புரதச்சத்து

புரதச்சத்து என்பது தசை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் ஆகும். புரதம் நிறைந்த உணவுகள் கொழுப்பை கரைப்பதற்கு உதவும் என்றாலும், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு உணவினை தவிர்ப்பது கூடாது.

உணவு டயட் மேற்கொள்பவர்கள் ஜிம் போன்ற பயிற்சிகளுக்கு சென்று வெறும் புரதச்சத்து உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால் மாவுச்சத்து கொண்ட கார்போஹைட்ரேட்டை தவிர்க்கின்றனர். மேலும் இம்மாதிரியான உணவினை தவிர்ப்பதால் உடல் எடை குறையும் என்ற எண்ணம் அதிகமாகியுள்ளது.

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

உடல் ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் மிகவும் அவசியம். ஆகவே நீங்கள் புரதச்சத்து கொண்ட உணவினை 60 சதவீதம் எடுத்துக் கொண்டால், கார்போஹைட்ரேட் உணவினை 30 சதவீதமும், கொழுப்பு சத்து கொண்ட உணவினை 10 சதவீதமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறைந்த கலோரி கொண்ட உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

டார்க் சாக்லேட்

உடல் எடை அதிகரிப்பிற்கு இனிப்பு மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடுவது முக்கிய காரணமாகும். இவற்றினை தவிர்க்கவும் சிரமம் ஏற்படும் என்பதால், தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம்.

டார்க் சாக்லேட் உடலுக்கு கூடுதலான துத்தநாகம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், மன அழுத்தத்தினை குறைத்து தூக்கத்தை மேம்படுத்துகின்றது.

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

ஒரு நபர் இரவில் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால், சாதாரணமாக 270 கலோரிகள் எரிக்கப்படுவதாக ஆய்வும் தெரிவிக்கின்றது.

தீவிர டயட் செய்யலாமா?

தீவிர டயட் மற்றும் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்க உதவும் என்றாலும், உடலில் ஆற்றல் குறைபாடு ஏற்படுவதுடன், உடல் பலவீனத்தையும், நோய் தொற்று பிரச்சனையும் ஏற்படும்.

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

ஆனால் ஆடம்பரமான உணவினை தவிர்த்து, ஆரோக்கியமான உணவினை உட்கொள்வது அவசியம் ஆகும். அதே போன்று நீங்கள் எடுத்துக் கொள்ளும் தினசரி உணவின் கலோரி அளவினை சரிபார்க்கவும்.

மேலும் கண்டறிக
தமிழ் கலாச்சார நிகழ்வுகள்
துயர் பகிர்வு
வர்த்தக பயிற்சி வகுப்புகள்

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

எடையை குறைக்க வேறு சில வழிகள்

மேலும் கண்டறிக
ஆன்மீக கட்டுரைகள்
தமிழ் திரைப்பட டிக்கெட்டுகள்
விளையாட்டு உபகரணங்கள்

எடையினை குறைக்க நினைப்பவர்கள் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து நன்றாக காய்ச்சிய நீரை 1 டம்ளர் அளவிற்கு பருகவும்.

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

சோம்பு கலந்த தண்ணீரை பருகுவதும் உடம்பிற்கு நல்லதொரு மாற்றத்தினை கொடுக்கும். இவை தேவையற்ற கொழுப்புகளை நீக்கி எடையைக் குறைக்க உதவுகின்றது.

மேலும் கண்டறிக
பாரம்பரிய தமிழ் உடைகள்
வர்த்தக தகவல்கள்
South Asians & Diaspora

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

சிறுநீரக ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு மோர்கூட்டு - எப்படி செய்வது?

சிறுநீரக ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு மோர்கூட்டு – எப்படி செய்வது?

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்பினை கரைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் செய்யும்.

மேலும் கண்டறிக
தமிழ் பொழுதுபோக்கு
வானொலி சேவைகள்
தொழில்நுட்ப சாதனங்கள்

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

இதே போன்று பப்பாளி காயினை சமைத்து சாப்பிட்டு வர உடல் எடை குறைக்க உதவியாக இருக்குமாம்.

மேலும் கண்டறிக
விளையாட்டு செய்திகள்
உலக செய்திகள்
Beaches & Islands

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

தினமும் பால் அருந்துவதற்கு பதிலாக எலுமிச்சை சாறு கலந்த தேநீர் அருந்துவது உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக உதவி செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

பூண்டு மற்றும் வெங்காயத்தினை ஒதுக்கி வைக்காமல் அன்றாடம் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் உடல் எடையைக் குறைப்பதற்கு முக்கியமாக உதவி செய்கின்றது.

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக சிரமமா? ஒரு வாரத்தில் நிகழும் மாற்றம் | Weight Loss Tips In Tamil

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *