பலதும் பத்தும்

ஆண் குழந்தைகளுக்கான அழகான மார்டன் முருகன் பெயர்கள்

புதிதாக பிறந்த ஆண்குழந்தைகளுக்கு ஏற்றதை போல அழகான முருகன் பெயர்கள் பற்றி பார்க்கலாம்.

இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மார்டனான பெயர்ககளை வைக்க விரும்புவார்கள்.

ஒரு குழந்தைக்கு நாம் சிறு வயதில் வைக்கும் பெயர்கள் அவர்களின் எதிர்காலத்தை கணிக்க கூடியவை.

அதனால் இந்த பெயர்களை அர்த்தமுள்ளதாக வைப்பது மிகவும் அவசியமாகும். எனவே இந்த பதிவில் மிகவும் அழகான ஆண்குழந்தைகளுக்கான முருகன் பெயர்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

 

சக்திபாலன்கருணாகரன்பரமகுரு
 சரவணன்சேனாபதிஉமையாலன்
சுப்ரமண்யன்குகன் சித்தன்தமிழ்செல்வன்
குருபரன்கதிர் வேலன் சுதாகரன்
கார்த்திகேயன்கருணாலயன்சத்குணசீலன்
சுவாமிநாதன்திருபுரபவன்சந்திரமுகன்
தண்டபாணிபேரழகன்அமரரேசன்
குக அமுதன்கந்தவேல்மயூரவாஹனன்
பாலசுப்ரமணியம்முத்துக் குமரன்செந்தில் குமார்
நிமலன்உதயகுமாரன்சிவகுமார்
ரத்னதீபன்குகானந்தன்கிரிராஜன்
 லோகநாதன்பழனிநாதன்குமரன்
தீனரீசன்தேவசேனாபதிதயாகரன்
சண்முகலிங்கம்தீஷிதன்ஞானவேல்
குமரகுருகிருபாகரன்சிவகார்த்திக்
முத்துக்குமரன்பூபாலன்சுப்பய்யா
அழகப்பன் சண்முகம்முருகவேல்
தமிழ்வேல்உத்தமசீலன்குணாதரன்
மருதமலைகுருசாமிஅமுதன்
வேலன்சுசிகரன்திருஆறுமுகம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *