முச்சந்தி

ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி மனிதவுரிமை ஆணைக் குழு அலுவலகத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிராஞ் கோவில் வீதியில் உள்ள மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

பிராந்திய அலுவலகத்தில் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மற்றும் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினி உள்ளிட்டோரை சந்தித்து, தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *