பலதும் பத்தும்

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் ட்ரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து விளையாடுவதைப் போல ஒரு புகைப்படம்  உலாவந்தது.

அந்த வீடியோ AI ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சில நாட்களுக்குப் பிறகு ட்ரம்ப் வீடியோவை வெளியிட்டார்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க வருகையின் போது முறையான இரவு உணவிற்கு அழைக்கப்பட்ட மற்ற விருந்தினர்களில் ரொனால்டோவும் இருந்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button