பலதும் பத்தும்

கால்களை சுத்தப்படுத்தும் Fish Pedicure சிகிச்சை

Fish Spa அல்லது Fish Pedicure என்பது மீன்களை கொண்டு பாதங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கும் ஒரு முறையாகும்.

காரா ரூபா மீன்கள் நிரப்பப்பட்ட தண்ணீரில் கால்களை வைக்கும் பொழுது கால்களை மீன்கள் சுத்தம் செய்யும், அதாவது இறந்த செல்களை நீக்கி விடும்.

இதனால் பக்டீரியா தொற்றுகளிலிருந்து உங்கள் பாதங்களை பாதுகாக்கலாம், கால்களில் மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரித்து காலின் வறண்ட பகுதி மேம்படுகிறது, பலருக்கும் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படுவதாக கூறுகின்றனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button