முச்சந்தி
கை விலங்குடன் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரணில்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏற்றிக் கொண்டு சிறைச்சாலை பேருந்து சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
![]()