இலங்கை
PTA சட்டம் இரத்து – புதிய சட்டம் அடுத்த மாதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜய ஹேரத் அறிவித்துள்ளார்.
PTA சட்டத்தை நீக்குவது குறித்து ஆராயும் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கைக்காக அரசாங்கம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்திற்குப் பதிலாக, தேசிய பாதுகாப்புக்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
![]()