பலதும் பத்தும்

ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 14ஆம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.

14ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button