கட்டுரைகள்

வலுப்பெறும் சந்தேகங்கள்…. ஏலையா க.முருகதாசன்

சில சம்பவங்கள் நடக்கும் போது இதனால்தான் இது நடந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றும்.அடுத்த நிமிடமே ச்சா இப்படி இருக்காது இது வேறு காரணமாக இருக்கலாம் என்று தளம்பல் எண்ணத்துடன் முடிவெடுப்போம்.

நாம் கொண்டுள்ள அபிப்பராயத்தில் கருத்தில் அடிக்கடி தளம்பல் நிலை ஏற்படும்.இதைக் கணக்கியலில் வீதாசாரத்தில் வைத்துப் பார்த்தால் எமது சுயசிந்தனையும் நாம் மற்றவர்களுடன் அபிப்பராயங்களை பகிர்ந்து கொள்வதில் 25 வீதத்திலிருந்து 85 வீதம் வரை செல்வதும்,பின்னர் விவாதித்தலில் கலந்துரையாடுவதில் இந்த வீதாசாரம் ஏற்றமாகவும் இறக்கமாகவும் சென்று கொண்டிருக்கும்.

ஆணி அடித்தாற்போல இதுதர்ன் உண்மையானது என்ற முடிவுக்கு வரமுடியாத நிலை இருந்து கொண்டேயிருக்கும். அதற்கு உதாரண சம்பவமாக நாமெல்லோரும் அறிந்த விபத்தாகவிருப்பது இந்தியா அலகாபாத்தில் நடைபெற்ற எயர் இந்தியா விமான விபத்தைச் சொல்லலாம்..

விமானத்தில் உள்ள கருப்புப்பெட்டி விபத்துக்கான காரணத்தைச் சரியாகச் சொல்லும் என ஒரு எதிர்பார்ப்பை விமானப் போக்குவரத்து விபத்து போன்றவற்றினை ஆய்வு செய்து சொல்லும் அதிகாரிகள் தெளிவாக வெளிப்படுத்துவார்கள் என உலக ஊடகங்கள் அனைத்துமே அதைச் செய்தியாகச் சொல்லியதை விபத்துக்கு என்ன காரணமாக இருக்குமோ எதைச் சொல்லப் போகிறார்களோ எனப் பெரும் ஆவலுடன் உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த அறியும் ஆவல்: ஆரம்பத்தில் இருந்தது போல மக்களிடம் இப்பொழுது இல்லை.அந்த ஆர்வம் குறைந்துதான் காணப்படுகின்றது.

Flight Recorders Recovered in Air India Crash Probe, Marking Major Step  Forward - NewsTrendsKEசெய்தி ஊடகங்களில் பலவகையுண்டு. நவீன ஊடகங்கள் ஒலி ஒளி ஊடகங்கள் என வகை தொகையாக அதிகரித்துவிட்டன.

வகை தொகையாகப் பெருகியுள்ள இவ்வூடகங்கள் பணம் சம்பாதிப்பதையே முதன்மைக் குறிக்கோளாக வைத்துக் கொண்டு பழம் காம்பைவிட்டு விடுபட்டு நிலத்தில் வீழ்வதற்கு முன்னரே பழம் விழுந்து சிதறியது என்று எழுதுவது போல சம்பவங்களுக்கு கற்பனை வர்ணம் தீட்டி வெளியிடுகின்றன.

ஏயர் இந்தியாவின் அகலாபாத் விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கு அது சார்ந்த நிபுணர்கள்கூட திட்டவட்டமாக இதுதான் இறதியாகவும் அறுதியாகவும் நடந்தது என எதையம் கூறவில்லை.

ஊடகங்களில் துணை விமானிதான் இயந்திரத்திற்கு எரிபொருள் போகும் பாதையை நிறத்தினார் என்றும்,விமான விபத்தில் தப்பி கையில் கைத்தொலைபேசியுடன் போனவர்தான் விபத்தினை ஏற்படுத்திய அந்தக் கறுப்பு ஆடு என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
மேற்கூறியவை யாவும் அண்மை நாட்களில் பேசப்பட்டவையாகும்.இந்த விபத்தைப் பற்றிப் பேசுவதற்கப்பால் அவ்விபத்தில் இறந்து போன அனைவரையம் நினைக்கும் போது மிகவும் வேதனையாகவிருக்கின்றது.

ஜேர்மனியில் புகையிரதம் தடம் புரண்டு மூவர் பலி - கனடாமிரர்சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் ஒரு அதிவேகப் புகையிரதம் மிக அதிவேகமாகப் போனதால் விபத்துக்குள்ளானதும்,அந்த விபத்துக்குக் காரணம் அப்புகையிரதத்தின் சாரதிக்கும் அவரின் காதலிக்குமிடையில் பாரதூரமான தகராறு எற்பட்டு அதனால் மனக்குழப்பமடைந்த சாரதி அதை நினைத்துக் கொண்டே புகையிரதத்தை இயங்கினார் என்றும் பேச்சிருந்தது.
அது போல விமானிக்கும் பணிப்பெண்களில் தனக்கு விருப்பமானவருடன் ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டு அது அந்த விமானியைப் பாதித்து செய்யிறேன் பார் என்று எரிபொருளை நிறத்தும் மிகமோசமான நிலைக்கு அவர் போனாரா எனவும் யோசிக்க இடமுண்டு.

இப்படிக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் எழுதுவது மிகத்தவறு என இக்கட்டுரையை வாசிப்பவர்:கள் என்னை விமர்சிக்கலாம்,ஆனால் இந்த விபத்துக்கு காரணமாக வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் உள்நாட்டு ஒற்றர்கள் தொட்டு மேலே குறிப்பிட்ட விடயமாகக்கூட இருக்கலாம்.

அது உண்மையாக இருந்து அதை வெளிப்படுத்த முடியாத இக்கட்டான நிலை அல்லது அதை வெளிப்படுத்தினால்,அதனால் விமானிகள் பணிப்பெண்கள்,விமான நிறுவனம் அனைத்துமே பாதிக்கும் என்பதால் கழுவின மீனிலை நழுவின மீனாக அதிகாரிகள் அதனைக் கரைந்து கசிய விடவும் கூடும்.காலப் போக்கில் இவ்விபத்து மக்களால் மறந்த விபத்தாகி மக்குளம் வேறொரு பரபரப்பான செய்திக்குள் அமிழ்ந்து அதை அசை போடத் துவங்கிவிடுவார்கள்.
இவ்விபத்தை மட்டுமல்ல,ஒரு வீதியில் ஒரு வாகனம் ஒருவரை மோதி அவர் அங்கவீனப்பட்டாலோ மரணமடைந்தாலோ அந்த விபத்து தற்செயலாக நடந்ததாகவிருந்தாலும்கூட காவல்துறையினரில் விசேட விசாரணையாளர்கள் வாகனச் சாரதிக்கும் பாதிக்கப்பட்டவருக்குமிடையில் பகைமையிருந்ததா என்ற கோணத்திலும் தூண்டில் கேள்விகள் கேட்டு விசாரிப்பார்கள்.

உதாரணமாக ஒரு கணவன் தனது மனைவியைக் காணவில்லை என்றோ அல்லது மனைவியை யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்றோ காவல்துறையினரிடம் முறையிட்டால்,அவரின் மனைவியை வேறொருவர் கொலை செய்திருந்தாலும் காவல்துறையினரின் முதல் சந்தேகத்துக்குரியவர் கணவராகவேயிருப்பார்.அவர் தனது மனைவியைக் கொலை செய்திருப்பாரோ என்ற சந்தேகக் கண்கொண்டு விசாரிப்பார்கள்.
இது போல என்னோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்றிருக்கின்றது.நான் வெலை செய்த தொழிற்சாலையில் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான வேலையிலிருந்தேன்.
நான் காய்கறிகள் பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த போது,எனது பணிக்கு தேவையென எனக்கு தொலைபேசியும் கமராவும்தந்திருந்தனர்.

169 Indians, 53 British, 1 Canadian, 7 Portuguese Citizens On Board Air  India Flight That Crashed

பிளாஸ்டிக்,உலோகம்,கடதாசி,காய்கறிகள் போன்றவற்றைப் போடும் கொள்கலன்களில் அந்தந்தப் பொருட்களைப் போடாமல் கலந்து போடப்படுமாயின் அவற்றைப் படம்பிடித்து அத்துறைக்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் கமாரவைக் கொடுக்க அவர் அதனைத் தனது கணிணியில் தொடுத்துப் பார்த்து எந்தெந்தப் பகுதிகளில் தவறான கொள்கலன்களில் போடப்பட்டிருப்பதை என்னிடம் கேட்டு அப்பகுதி அதிகாரிகளுக்கு கண்டக் குறிப்புகள் அனுப்புவது வழக்கம்.

ஏனெனில் இவற்றைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைக்கு தண்டப்பணமாகுவம் பிரித்தெடுப்பதற்கான கூலியாக தொழிற்சாலை நிறையப் பணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதே காரணமாகும்.

ஒரு நாள் போக்லிப்றில் கமராவை எனது சுவற்றரால் மூடிவைத்துவிட்டு நான் கழிவறைக்குப் போய்விட்டு வந்து பார்த்த போது கமரா தொலைந்து போனதைக் கண்டு பதட்டமடைந்த நான் எனக்குப் பொறுப்பான அதிகாரிக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க அவரும் நானும் சேர்ந்து எல்லா இடமும் தேடியும் கிடைக்கவில்லை.

அடுத்த நாள் கமராவை யார் கஎடுத்திருப்பார்கள் என்பதற்காக அத்தொழிற்சாலையின் சிசிரிவி கமராக்கள் அத்தனையின் பதிவுகளையும் பார்த்திருக்கிறார்கள்.

அப்பொழுது பல மாதங்களுக்கு முன் ஒரு போக்லிப்ற் சாரதி பதப்படுத்தப்பட்ட வெள்ளரிக்காய்ப் போத்தல்களில் ஆறுகொண்ட பெட்டியை லொறிச் சாரதி ஒருவருக்கு களஞ்சியத்திலிருந்து களவாக எடுத்துக் கொடுத்தது பதிவாகியிருக்க களவு செய்தமைக்காக 30 வருடமாக வேலை செய்த அந்தச் சாரதியை உடனடியாகவே வேலையைவிட்டு நீக்கினார்கள்.

அடுத்தநாள் நான் வேலைக்குப் போன போது எனது தமிழ் நண்பரில் ஒருவர் உங்கடை கமரா தொலைந்ததால் இன்னொரு களவு பிடிபட்டு போக்லிப்ற் சாரதியை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள்,எல்லாம் உங்களாலை என்:று என்னைப் பகிடியாகச் சீண்டினார்.
அந்த சாரதியை இரண்டு நாட்கள் கழித்து பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் அடிக்கும் போது பார்த்தேன்.கவலையுடன் என்னைப் பார்த்தார்.அவரைப் பார்த்துத் தலையாட்டிவிட்டு நான் போய்விட்டேன்.

குற்றங்களை தடுக்க பெருமாநல்லூரில் கண்காணிப்பு கேமரா அமைப்பு | Tirupur :  Surveillance camera system in Perumanallur to prevent crimes

களவு என்பதைப் பாரதூரமான குற்றமாகவே தொழிற்சாலைகள் கருதுகின்றன.அவர் செய்த தவறுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதால் எனது மனம் உறுத்தவில்லை.
இது நடந்து மூன்று நாளைக்குப் பிறகு எனக்குப் பொறுப்பான அதிகாரி தனது அறைக்கு என்னை வருமாறு தொலைபேசியில் அiழாத்தார்.நான் அங்கு போன போது இரண்டு அதிகாரிகள் இருந்தார்கள்.அவர்கள் புன்னகைத்தபடியே வணக்கம் சொல்லிவிட்டு நீங்கள் உடுப்பு வைக்கும் அலுமாரியையும் திறந்து பார்த்தோம்.தொழிற்சாலைகளில் இப்படி தொழிற்சாலைச் சொத்துக்கள் களவு போனால் களவு கொடுத்தவரையும் சந்தேகப்படுவது தொழிற்சாலை நடைமுறைகளில் ஒன்று,நீங்கள் நேர்மையானவர் என்று எங்களுக்குத் தெரிந்தாலும் நேர்மையானவரையம் சந்தேகித்தல் என்பதும் ஒரு முக்கிய நடைமுறை,எங்களையும் எமது மேலதிகாரிகள் சந்தேகிப்பார்கள் என்று சொல்லி இன்னொரு கமரா வாங்கித் தருவோம் கவனமாகப் பாதுகாருங்கள் என்று கைலாகு தந்து அனுப்பி வைத்தனர்.

மேலே குறிப்பிட்ட விடயத்தை விபரமாகச் சொல்லியதற்குக் காரணம் ஒரு நாட்டுக்குள் வெளிநாட்டவர் எவர் வந்தாலும் அவர்களில் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணுடன் அந்நாடு பார்க்கும் என்பது அந்நாட்டின் பாதுகாப்புச் சம்பந்தப்பட்டதே.

அமெரிக்காவின் விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றில் விமானத்தில் போய் இறங்கினால் சரியான ஒழுங்கான கடவுட்சீட்டுடனும் அந்த நாட்டுக்குள் நுழையக்கூடிய அனுமதி வைத்திருந்தாலும்கூட அமெரிக்க அதிகாரிகளின் பார்வையும் கேள்விகேட்டலும் கொழுக்கிப்பிடியாகவே இருக்கும்.

தனது நாட்டுக்குள் தவறானவர்கள் பயங்கரவாதிகள் எவரும் நல்லவர்கள் என்ற போர்வையில் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களின் இந்தக் கெடுபிடி.

அந்தப் பார்வையைத்தான் அறுகம்குடாவில் மதவழிபாடென்றும் சுற்றுலாப் பயணி என்ற பெயருடன் வந்தவர்கள்,அந்த முகத்துடன் அந்தப் போர்வையுடன்தான் வருகிறார்கள் என்பதை கவனிப்பதே நாட்டினுடைய பார்வையாக இருக்க வேண்டும்.

யூதர்களின் சரித்திரங்களை வாசித்தவர்களும்,யூதர்களைப் பற்றி அறிந்தவர்களும் ஜேர்மனி யூதர்களின் கைகளிலிருந்து ஒரு கொடுமைக்காரன் என்று உலகால் விமர்சிக்கப்பட்டாலும் கிட்லரின் கடும்போக்கால்தான் காப்பாற்றப்பட்டது என்பதும் மறுப்பதற்கில்லை.
யூதர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வைக்குள் வருவதற்கு முன்னரே படிப்படியாக இலங்கையை எப்படிக் கையாள்வது என்பதை இஸ்ரேலிலிருந்தே திட்டம் தீட்யதன் பின்பே வந்திருப்ப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை என்பது மட்டுமல்ல,யூத இஸ்ரேலியர்கள் ஒவ்வொருவரும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஒப்பானவர்கள் என்பதுடன் சாதாரண மனிதர்களாகத் தெரியும் யூதன் ஒவ்வொருவனும் மொசாட்டின் உளவுப் பிரிவு ஒற்றனே என்பதை நிராகரிக்க முடியாது.

ஜெர்மனியின் வரலாறு | Map and Timeline

இலங்கையில் தமது ஆளுமையை அறுகம்புல் போல படரவிடுவதை ஒரு வேலைத்திட்டமாகவே அவர்கள் மேற்கொள்வார்கள் காலப்போக்கில் இது உண்மையாகும்.
அறுகம்புல்லையும் யூதர்களையும் ஒப்பிடுவதற்கு காரணம் உண்டு.நான் தோட்டக்காரனின் மகன்.அறுகம்புல் எவ்வாறு தன்னை அழிக்க அழிக்க வளரும் என்பதை நான் அனுபவவாயிலாக அறிந்தவன்.

அறுகம்புல் பயிர்களை உய்யவிடாது என்பதற்காக அதனை பயிர் விளையும் இடங்களில் அடியோடு அழிக்கவே தோட்டக்காரர்கள்; விரும்புவாரகள்;.அதனுடைய வேர்களை அடியோடு பிடுங்கி எடுத்தாலும் அதனுடைய மிக மிகச் சிறிய ஓரங்குல வேரை அசண்டையீனமாக விட்டிருந்தால்கூட அதிலிருந்து கிசுகிசு என புல் படரத் தொடங்கிவிடும்
அது போலவே இஸ்ரேலிய யூதர்களும்.அவர்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.பார்க்க நல்ல மனிதர்கள் போலத் தோன்றுகிறார்களே என நாம் ஏமாளிகளாகக்கூடாது.

யூதர்கள் மீது எனக்கேன் இவ்வளவு வன்மம் என்று வாசிப்பவர்கள் யோசிக்கலாம்.அவர்கள் எப்படிப்பட்டவர்கள், என்பதை நான் அறிந்து கொண்டமையால் அரசியல் வலுவற்ற நாடான இலங்கையை இலகுவாக அவர்கள் தமது ஆளுமைக்குள் கொண்டு வந்துவிடுவர்களோ என்ற எனக்கிருக்கும் அச்சமே இக்கட்டுரையாகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *