கட்டுரைகள்

யூதர்களின் சிலந்திவலையில் சிக்குமா இலங்கை?…. ஏலையா க.முருகதாசன்

இலங்கைக்கு யூதர்கள் சுற்றுலாப் பயணிகளாக பல ஆண்டுகளாக வந்து போகிறார்கள் என்பது, இன்று அவர்கள் இலங்கையில் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டித் தற்காலிகமாக இருக்கவும் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தி ஒவ்வொரு நாளும் எமக்குக் கிடைத்து வருகின்றன.
இலங்கையில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்குமிடையில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இஸ்ரேலின் மொசாட் என்ற உளவுப்பிரிவு இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு ஆதரவாகச் செயல்பட்டது என்பதாக வைத்துக் கொள்வோம்.அதில் எத்தவறுமே இல்லை.

ஆனால்,இலங்கையை நோக்கிய யூதர்களின் வருகை இப்பொழுது அதிகரித்தமைக்கு என்ன காரணம் என்ற சிந்தனை பலபக்கமாக எழுந்துள்ளன.

யூதர்கள் தமது நாட்டைவிடடு; இன்னொரு நாட்டுக்குப் போகிறார்கள் என்றால் அங்கு மதப் போர்வையில் செயலாற்றத் தொடங்குகிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் அந்த நாட்டை வலுவிழக்கச் செய்யும் பாரிய திட்டம் ஒன்று இருக்கவே செய்யும்.

யூதர்கள் அப்பாவிகள்,பாவம் உலகெங்கும் தமக்கென்று ஒரு நாடில்லாமல் அலைந்தவர்கள் என்றும் பரிதாப்படவும் முடியும்.ஆனால் அவர்கள் தம்மிருப்பைத் தக்க வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

குடியிருந்த நாடுகளில் அமைதியாக வாழத் தெரியாமல் அந்நாடுகளை வசப்படுத்தி அபரிக்கும் நோக்கில் சூழ்ச்சி எண்ணத்துடன் நிலங்களை ஒன்றின் எல்லையாக இன்னொரு நிலமென ஏக்கர் கணக்கில் வாங்கிக் குவித்து ஒரு பிரதேசத்தையே தமதாக்கிக் கொண்டு ஒரு குட்டிநாட்டுக்குரிய அதிகாரத்தை அந்த நிலப்பரப்பில் தக்க வைப்பதும் அதனூடகச் செல்லும் வீதிகளை மெல்ல மெல்ல,அரச நிர்வாகத்தாலோ அப்பகுதி நகராட்சி நிர்வாகத்தாலோ சட்டரீதியாக மறுக்க முடியாத நிலையினால் தமது கட்டுப்பபட்டில் கொண்டு வருவதென தம்மை நிலைநிறுத்திக் கொள்வார்கள்.

ஒரு பகுதிக்குள் தமது ஆக்கிரமிப்பை யூதர்கள் செலுத்தத் தொடங்கியவுடன் எவையெல்லாம் ஒரு குடிமகனுக்கு மறுக்கப்பட முடியாத உரிமைகளை,எவையெல்லாவற்றையும் அந்நகர நிர்வாக குடியியல் உரிமைகள் சட்டங்களோ அவற்றையெல்லாம் மிக நன்றாகவே தெளிவறத் தெரிந்து கொண்டு அதனை அரச நிர்வாகத்தடன் கலந்துரையாடிப் பெற்றுக் கொள்வார்கள்.
முதலில் இவர்கள் நகர நிர்வாகத்துடன் பணிந்து போவதாக கடிதங்கள் மூலம் தெரிவித்து தமது வேண்டுகோளை நிறைவேற்றி வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பார்கள்.

இறால் போட்டுச் சுறாப் பிடிக்கும் தந்திரத் தத்தவத்தை இவர்களிடமிருந்தே கற்றுக் கொள்ள முடியும். முதலில் பணிதல்,தமது தேவைக்கான நடவடிக்கை எடுக்கும் பணியாளர் அல்லது அதிகாரியைச் சந்தித்து அவரை எவ்வாறு அணுகலாம் என்பதை அவரின் உளவியலை எடைபோடுதல் என்பதை யூதர்கள் முதல் கட்டமாகச் செய்வார்கள்.

தாம் தொடர்பு கொண்ட அதிகாரி இலஞ்சம் வாங்கும் பலவீனமுள்ளவரெனில் அந்த அதிகாரிக்கு இலஞ்சம் கொடுத்து தாம் நினைத்ததைச் சாதித்து விடுவார்கள்.

சில அதிகாரிகளிடம் பெண்ணாசை இருக்கும்.நாடுகளின் உளவு நிறுவனங்கள் பல்வேறுபட்ட அணுகுமுறைகள் ஊடாகவே தாம் நினைத்ததைச் சாதித்து வருகின்றன.

சில இரகசியங்கள் அதிகாரிகள் தவிர்த்து நம்பிக்கைக்குரிய சாதாரண ஊழியர்களும் தெரிந்து வைத்திருப்பார்கள்.அத்தகையவர்களை அணுகி அவர்களின் விருப்பம் என்ன என்பதை அறிந்து அந்த ஊழியரின் விருப்பத்தை பூர்த்தி செய்து தாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்வார்கள்.
விசா இல்லாமல் இலங்கைக்கு வரலாம் என்று நாற்பது நாடுகளின் பெயர்கள் இலங்கையரசால் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.அவைகளில் இஸ்ரேலும் அடங்கியுள்ளது.

ஏற்கனவே புலிகளுக்கு எதிராக இலங்கையரசுகளால் நடத்திய போரில் புலிகளையும் பலிகளுக்கு ஆதரவளித்த தமிழர்களையும் எவ்வாறு அணுகி அதைச் சீர்குலைக்க வேண்டும் என்பதற்கான உத்திகளைச் சொல்லிக் கொடுத்தவர்களில் மொசாட்டினரும் முக்கியமானவர்கள்.

யூதர்கள் தாம் வாழும் நாடுகளில் தமக்கான நாட்டை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஒன்றாக அந்தந்த நாடுகளில் ஒருவர் மாறி ஒருவரின் எல்லைகளைக் கொண்ட நிலப்பரப்புகளை வாங்கி அவற்றை ஒரு நாடாக உருவாக்கும் அடிப்படைத்திட்ட முயற்சிகளை மேற்கொண்டதாலும்,அந்தந்த நாடுகளின் நகர நிர்வாகங்களில் தமது பணபலத்தைக் காட்டி தமக்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முயற்சித்தமை வங்கி தொடக்கம் வணிக நிறுவனங்களை,உற்பத்தித் தொழிற்சாலைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் நாடுகளினதும்,நாடுகளின் நிர்வாகத்தினரினதும் வெறுப்புகளுக்கு ஆளாகி மிகவும் ஆபத்தானவர்கள் என உலகெங்கும் அடித்து விரட்டப்பட்டனர்.

எதிர்கால உலகம் எமது,பூமி முழுவதும் எமதே என்று பலநூறாண்டுகளுக்கான தூரநோக்குத் திட்டத்தை மருத்துவம் தொட்டு நாடுகளின் பல்துறை வளர்ச்சிக்கான அனைத்திலும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தலும் அதனை எல்லாத் துறைகளிலும் பயன்படுத்துவதன் மூலமும் உல மாந்தர் தம்மையறியாமலே யூதர்களின் வசப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகையொரின் ஆளுமைக்குள் இலங்கை உள்வாங்கப்படுமானால் இலங்கை தன்தனித்தன்மையை இழக்க வேண்டி ஏற்படும்

ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை நிராகரிக்க முடியாதவர்களாக,தவிர்க்க முடியாதவர்களாக,மிக மிக முக்கியமானவர்களாகி விடுவார்கள்.
உலகெங்கம் தமது தவறால் அடித்து விரட்டப்பட்டோம் என்றாலம், அதனால் உலகிற்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென்ற நூற்றாண்டுக்கணக்கான பழிவாங்கல் வெறியென்பது உலக நாடுகளின் நிர்வாகக் கட்டமைப்புத் தொடக்கம்,பொருளாதார நிலைகள் வரை தமது யூத இனத்தின் ஆளுமைக்குட்பட்டதாக இருக்க வேண்டுமென்ற வெறியின் அடிப்படையில் அவர்களின் சூழ்ச்சிவலை உலகில் பல நாடுகளில் விரிக்கப்பட்:டிருக்கின்றது.
இன்றைய உலகியலில் தொழில்நுட்பம்,விஞ்ஞான எடுகோள்கள் அதன் மீதான அனைத்து சமூகவலைத்தளங்கள் என எல்லாத் தொடர்பாடல்களும் யூத இனத்தவர்களிடமேயிருக்கின்றன.

அனைத்து ஒன்லைன் தளங்களில் பயன்படுத்தப்படும் அவரவர் இரகசிய இலக்கங்கள் என்பன பாவனையாளர்களுக்கு மட்டுமே இரகசிய இலக்கங்களே தவிர அதனை உருவாக்கியவர்கள் அனைவரின் இரகசிய இலக்கங்களை அறிந்தவர்களாகவே இருப்பார்கள்,இருக்கின்றார்கள்.
பெரும்பாலான தொழிற்சாலைகளில்,பெரும்பாலான தொழிற்சாலைத் தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்கள் யூத விஞ்ஞானிகளாகவே இருக்கின்றார்கள்.

இத்தகு தொழிற்சாலைகள் மூலம் பெறும் தமது உற்பத்திப் பொருளுக்கான சந்தையை அதிகளவான பாவனையாளர்கள் மூலம் தங்க வைப்பதற்காக இத்தொழிற்சாலைகள் யூத தொழில்நுட்பவியலாளர்களிலும்,பொறியியலாளர்களிலுமே தங்கி நிற்பதும், தங்கி நிற்பது தவிர்க்க முடியாததாகவிருக்கின்றது.

இத்தகு பகார்வையில் யூதர்களை நோக்கும் போது,இன முரண்பாடு,இனவாதம்,பௌத்த மதவாதம்,பெரும்பான்மை சிறுபான்மை என்ற ஏற்ற தாழ்வுகள் மூலம் உரிமைப் பிரச்சினைகள்,அரசு எடுக்கம் நல்ல முயற்சிகளின் மீது தவறுகளை கற்பித்து அதனை நியாயப்படுத்தி பொதுமக்களை அரசுக்கெதிராகத் திசைதிருப்ப முயற்சிக்கும் அரசுக்கெதிரானவர்களைக் கொண்டிருப்பமை,ஆயுதப் போராட்டத்தினால் ஏற்பட்ட அனைத்துத்தரப்புக்குமான பாதிப்புகள்,இனப்படுகொலைத் தடயங்கள்,சாண் எற முழம் சறுக்கும் பொருளாhதார நிலைப்பாடுகள் என இவையாவும் ஒரு நாட்டின் கட்டமைப்பில் விழுந்த ஓட்டைகளாகும்.இன்னும் இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு சட்டையில் பல இடக் கிழிசல்களுக்கு மேல் அதை மூடிமறைக்க துண்டுகள் வைத்துத் தைத்த சட்டைக்கு ஒப்பானதாகும்.

பலவீனமான உடம்பில் பலவிதமான நோய்க்கிருமிகள் தன்னாதிக்கம் கொள்வது போல இத்தக பலவீனமான இலங்கையரசை யூதர்கள் கையாள்வது சுலபமானதே. இலங்கையில் அனைத்து மக்களுமான சிங்களவர்,தமிழர்,முஸ்லீம்கள் என அனைவரும் இலங்கையர் என்ற ஒற்றைத் தேசிய மக்கள் என்ற மனவுறுதி, மொழி கடந்து, மதம் கடந்து ஒரு தாயின் பிள்ளைகள் என்ற ஆழமான மனநிலை இந்த மூவின மக்களிடமும் இன்னும் வரவில்லை.

தேரின் வடக்கயிற்றை ஆளக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டிருக்கும் நிலை போல இலங்கையரசை சரியான திக்கில் கொண்டு செல்ல முடியாதவாறு அரசயியந்திரத்தை ஆளுக்கொரு பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள மக்கள் பௌத்த மதவாதிகளின் மதவாதச் சிந்தனையில் இசைவாக்கம் பெற்றவர்களாகவும்,தமிழர்கள் சாத்தியப்படாத ஆயதப் போர் வழி நின்று நிலம், பொருளாதாரம் என எல்லாவற்றையும் இழந்த பின்பும் தமது தவறுகளை உணராது உணர்ச்சிப்பெருக்கில் அதே கற்பனையில் அதுசார்ந்து பேசுவதும்,தமது அயலவர்களான சிங்கள மக்களே தமது தேச உறவுகள் என்பதை மறந்தும் அலட்சியம் செய்தும் கானல் நீரைத் தண்ணீர் எனக் காட்டும் றோவினரின் வழிநடத்தலில் நடக்கும் தமிழக அரசியல்வாதிகளை மேய்ப்போனாக நினைத்துக் கொள்வதும்,நம்புவதும்; எவ்வித நுண்ணறிவும் இல்லாது அன்றிலிருந்து இன்றுவரை சூத்திரமாடுகள் மாதிரி ஒரே அரசியல் பார்வையைக் கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள்.
அதே போன்று இஸ்லாம் மதத்தைத் தழுவுகின்ற தமிழர்கள் தாம் பேசுகின்ற தமிழ் மொழியைத் தமது அடையாளமாகக் கொள்ளாது,தமது மதத்தை முன்னிலைப்படுத்தி நாட்டிலிருக்கும் உரிமைக்கு தமது மதம் சார்ந்த தனியலகே அதிமுக்கியமானதாகும் எனச் சொல்லி பெரும் நெருக்கடிகளை அரசிற்குக் கொடுத்து வருகின்றனர்.

உலகு தழுவிய நாடுகளின் பெகாருளாதார வலுக்களில் ஒன்றாக கணிசமான அளவில் உலகநாடுகளின் வணிகத்திற்கு எண்ணைவளம் முக்கியமாகவிருப்பதும்,அந்த எண்ணை வளத்தைக் கொண்ட நாடுகளாக அரேபிய நாடுகள் காணப்படுவதும்,அந்நாடுகளின் மதமாக இஸ்லாமிய நாடுகளிருப்பதும்,அதனால் அதனை ஒரு பலமாகவும் தமது உரிமைக்கான பேரம்பேசுதலில் இவ்வெண்ணை வளத்தை ஒரு அலகாகக் கொண்டிருக்கின்றனர்.
இவையெல்லாம் சேர்த்துத்தான் ஒரு நாட்டுக் குடிமக்களின் உளவியல் போக்காகக் கருதப்படுவதுண்டு.

ஒரு தனிமனிதனின் உடல்நலமும் சரி அவனுடைய தனிமனித வாழ்வும் சரி,அவன் தனது வாழ்நாளில் அவன் எவ்வாறு சமூகத்தோடு,தனது நாட்டோடு,உலகத்தோடு இசைந்து போவதற்கும் எதிர்த்து நிற்பதற்கும் அவனுடைய அறிவு சார்ந்த உளவியல் போக்கே காரணமகவிருக்கும்.

இலங்கையில் காணப்படுகின்ற மக்களின் மொழி,மதம் போன்ற வித்தியாசங்களை கருத்தில் கொள்ளாது இனச்சமநிலை,மதச்சமநிலை,மொழிச்சமநிலை எனக் கொண்டு, அரசியலாற்றுவதற்கு பொருளாதார செழிப்பை ஒதுக்கி விடப்படுமானால் ஆக்கிரமிப்பாளர்களின் நுண்ணறிவுக்குள் இலங்கை காலப் போக்கில் சுற்றிவளைக்கப்பட்டுவிடும் என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

எனவே யூதர்களின் இலங்கை நோக்கிய சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் படையெடுக்கும் அவர்களின் வருகையை கண்ணுக்குள் எண்ணைவிட்டுப் பார்க்க வேண்டிய கடமை இலங்கை அரசியலாளர்களுக்கும்,புத்திஜீவிகளுக்கும் இலங்கை உளவு நிறுவனத்துக்கும் உண்டு.

தமது நாட்டின் மீதான அலட்சியத்தாலும்,நாட்டுக்குள் பல்வேறுபட்ட காரணங்களுக்காக வருகை தந்தோர் மீதான எச்சரிக்கைப் பார்வையில்லாததாலும் வீழ்ச்சியடைந்த பல அரசசாம்ராஜ்யங்களின் சரித்திரம் இலங்கைக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
மதம் என்பதைக்கூட இப்பொழுது உளவு அலகாகப் பயன்படுத்தும் நிலை தோன்றியிருக்கின்றது.ஏற்கனவே யூதர்களின் அமைப்பான இலுமினாட்டிகளின் வலுவான செயல்பாட்டின் ஒன்றான யேசு சீவிக்கிறார் என்ற மதத்தழுவல் வெளிநாடு வாழ் தமிழர்களையும்,சிங்களவர்களையும் அதே போல இலங்கையிலும் சிங்களவர்களையும் தமிழர்களையும் உள்ளிழுத்துக் கொண்டிருப்பதை அனைவருமே அறிவர்.

யூதர்களை நட்பு வட்டத்திற்கப்பாலான உரிமைக்குள் ஏற்றுக் கொள்வது இலங்கைக்கு நல்லதேயல்ல..இலங்கை தன்னிலையிழக்க அதுவே காரணமாவதைத் தடுக்க இயலாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *