பலதும் பத்தும்

உலகம் இருளில் மூழ்குமா? – அரிய கிரகணம் பற்றி நாசா சொல்வது என்ன?

கடந்த சில நாட்களாக இன்று பூமி முழுவதும் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி குறித்து நாசா மறுப்பு வெளியிட்டுள்ளது.

இது 100 வருடங்களில் ஒருமுறை நிகழும் அரிய சந்திரதோற்றம் என கூறப்பட்டாலும், இது தவறான தகவல் என நாசா விஞ்ஞானிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சூரிய கிரகணம் 2025 செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது – அது கூட சிறிய அளவில் காணப்படும்.

மிக நீண்ட சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஏற்படும், ஆனால் பூமி முழுவதும் இருள் ஏற்படுவதில்லை.

மக்கள் அச்சப்பட தேவையில்லை, இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடிகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது பூமி முழுவதும் இருளில் மூழ்கும் நிகழ்வாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளது

ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது.

இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக இன்று பூமி முழுவதும் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி குறித்து நாசா மறுப்பு வெளியிட்டுள்ளது.

இது 100 வருடங்களில் ஒருமுறை நிகழும் அரிய சந்திரதோற்றம் என கூறப்பட்டாலும், இது தவறான தகவல் என நாசா விஞ்ஞானிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சூரிய கிரகணம் 2025 செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது – அது கூட சிறிய அளவில் காணப்படும்.

மிக நீண்ட சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2ஆம் தேதி ஏற்படும், ஆனால் பூமி முழுவதும் இருள் ஏற்படுவதில்லை.

மக்கள் அச்சப்பட தேவையில்லை, இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடிகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது பூமி முழுவதும் இருளில் மூழ்கும் நிகழ்வாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளது

ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட 11 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனாலும் இது முழு இருளாக மாறாமல் மாலைநேர வெளிச்சம் போல மங்கலான வெளிச்சத்துடன் இருக்கும். மற்ற நாடுகளில் இதை காண முடியாது.

இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button