இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழி தடயங்களை அழிக்கச் சதியா?; வீரவன்ஸவின் கருத்து குறித்து சிறீதரன் சந்தேகம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பாக விமல் வீரவன்ஸவின் கருத்து, குறித்த விவகாரம் வேறொரு திசைக்கு கொண்டு செல்லப்படப் போகின்றது என்பதுடன் தடயங்களும் அழிக்கப்படப் போகின்றது என்பதற்கான வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
![]()