பலதும் பத்தும்

200 ஆண்டுகள் பழமையான ஆணுறை, பொதுமக்கள் பார்வைக்கு

19ஆம் நூற்றாண்டில் உள்ள, 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை ஓன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணுறையில், ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மூன்று மதகுருமார்கள் இருக்கும் வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.

அந்த காட்சிக்கு கீழ் “வோய்லா மோன் சோயிக்ஸ்” ( இது என்னுடைய விருப்பம் என்று பொருள்படும்) பிரெஞ்சு மொழியில் ஒரு தலைப்பும் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button