இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி பரீட்சார்த்த அகழ்வுப் பணி நிறைவுக்கு..!

அரியாலை செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகளின் பரீட்சார்த்த அகழ்வுப் பணி இன்றுடன் நிறைவு பெற்றுள்ளதுடன் இதுவரை 19 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *