கவிதைகள்

“மானுடம்” ….. (கவிதை )

சட்டைப்பையை தடவியபடி…
“ஓர் இட்லி எவ்வளவு?”
எனக்கேட்டுவிட்டு…
கடைக்குள் நுழையும்
ஒருவரின் வறிய வதனம்
கண்டு…
பாதி விலையைச்
சொன்னார் கடைக்காரர்..
கடைக்காரர் அன்றைய நாளுக்கான…
மானுடம் [மனிதம்]
விருதைப் பெற்றார்…
 படித்ததில் பிடித்தது.
சுவிஸிலிருந்து
பொலிகை ஜெயா..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *