பலதும் பத்தும்
ஒத்தை ஆளாக சிங்கங்களை விரட்டியடித்த காட்டெருமை: வைரலாகும் காணொளி

காட்டெருமை ஒன்று, தனது குட்டியை பாதுகாக்க 2 சிங்கங்களை விரட்டியடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. சில வீடியோக்களை பார்க்கும் போது இப்படியும் நடந்திருக்குமா என நினைத்திருப்போம்.
அப்படி ஒரு வீடியோ தான் இன்று வைரலாகி வருகின்றது. தாய் பாசம் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு விடயம். அந்த தாய் பாசத்தை இன்று ஒரு காட்டெருமை எடுத்துக்காட்டி உள்ளது.
காட்டெருமையின் கன்றை தாக்க வந்த சிங்கத்தை தாய் காட்டெருமை முட்டி மோதி விரட்டியடிக்கிறது. இது போன்ற வீடியோக்கள் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.
![]()