பலதும் பத்தும்
வைப்பர் பாம்புகளின் முட்டையில்லா பிறப்பு- வைரலாகும் அரிய காணொளி

முட்டை இல்லாமல் கைகளில் பிற்க்கும் வைப்பர் பாம்புகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் பாம்புகளின் வீடியோக்கள் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபட்டு வருகின்றது.
பாம்புகள் என்றால் எல்லோருக்கும் பயம் இருக்கும். ஆனால் சிலர் இந்த பாம்புகளை வளர்ப்பதை தொழிலாக வைத்துள்ளனர். அப்படி ஒருவர் தான் பாம்பு மட்டை இல்லாமல் பிறக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த பாம்புகள் வைபர் பாம்புகள் என கூறப்பட்டுள்ளது.
பிறந்தது ஒரு பாம்பு தான் ஆனால் அடுத்து காணொளியில் பல பாம்புகள் கைகளில் மேய்வது போல காட்டுகின்றனர். இது பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
![]()