பலதும் பத்தும்
பழைய பாடல்களை மட்டுமே பாடி ‘டைட்டில் வின்னர்

சீசன் முழுவதும் வெறும் பழைய பாடல்களை மட்டுமே பாடி ‘டைட்டில் வின்னர்’ ஆகி இருக்கிறான் குழந்தை திவினேஷ்.
‘காலத்தால் வெல்ல முடியாதது இசை’
அதை அடுத்த பல தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் பவர்ஃபுல் ‘மீடியமாக’ மாறி இருக்கிறான் திவினேஷ் என்பதில் அத்தனை ஆனந்தம்.
பாடிய அத்தனை குழந்தைகளுக்கும் அன்பும், வாழ்த்துகளும்..!

![]()