காணொளிகள்
“இன்னிசை கானங்கள்” …. மாபெரும் இசை நிகழ்ச்சி….. ( சிட்னி )

31 May 2025 “இன்னிசை கானங்கள்”
எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை
எமது உறவுகளின் கல்வி வளர்ச்சிக்கும்
அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கும் பெரும் உதவியாக அமையும் என்பதனை கருத்தில்கொண்டு இந்த இசை நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம் உறவுகளே 

நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொள்வதோடு உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைத்துவருங்களென உங்கள் அனைவரிடமும் அன்போடு வேண்டிக்கொள்கின்றோம்.

![]()