பலதும் பத்தும்
2028 ஒலிம்பிக்கில் நுழையும் கிரிக்கெட் – புதிய அறிவிப்பு இதோ!

2028 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் (Olympic) கிரிக்கெட் போட்டிகள் தென் கலிபோரினியாவின் பமோனா நடைபெறும் என்ற அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council) வரவேற்றுள்ளது.
128 வருடங்களுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இணைத்துக்கெள்ளப்படவுள்ளன.
2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் (United States) லொஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.