பலதும் பத்தும்
இந்திய இஸ்ரேல் உறவை விளக்கும் கிப்லி புகைப்படம்..!!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மோடி – நெதன்யாகு இணைந்துள்ள ‘கிப்லி’ ஆர்ட் ஒன்றை இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டு இருநாட்டின் உறவை குறிப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் ‘கிப்லி’ ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான் தற்போது பரவலாகிவருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் தூதரகம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.