பலதும் பத்தும்

பல்லு வலி சரியாக இதை பண்ணுங்க…

கிராம்பு மூலம் பல் வலியை எளிதில். இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு பல் வலி இருக்கும் வைத்து சிறிது நன்றாக கடித்து கொண்டிருந்தால்.
_____________________

பல் வலி குணமாக

குறிப்பு 2

வேலம்பட்டையை வெயிலில் நன்கு காயவைத்து ஒரு முப்பது கிராம் அதோடு மென்தால் ஆறு கிராம்பு சேர்த்து. இதனை உரலில். நன்கு அரைத்தவுடன் அதை ஜெலித்தால். இந்த இயற்கை பல்பொடியைகொண்டு காலை என இரு வேலையும் துலக்கினால் துலக்கினால்.
, _____________________
பல் வலி குணமாக

. 3

சிலருக்கு பல்லில் உள்ள காரணமாக பல். அப்படி இருந்தால் அந்த தேனை தடவி. அதன் பிறகு வாய். இப்படி செய்தால். ஆனால் இதற்காக நாம் தேன் சுத்தமான தேனாக.
____________________

பல் வலி குணமாக

குறிப்பு 4

வேப்ப மரப்பட்டையோடு ஆறு சேர்த்து நீரில் போட்டு நன்றாக சாறு இறங்கும் இறங்கும் கொதிக்க, அந்த நீரை வாய் கொப்பளித்தால் பல்.

_ __________________

பல் வலி குணமாக

குறிப்பு 5

குப்பை மேனி தழையில் இருந்து சாறு பிழிந்து அதை கொண்டு பனங்கிழங்கை அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து சிறிது நேரம் நன்கு காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு காய்ச்சிய எண்ணெயை எங்கெல்லாம் பல் வலி உள்ளதோ அங்கெ ல்லாம் துளி துளியாய் விட்டு வர பண் வலி குறையும்.

_____________________

பல் வலி குணமாக

குறிப்பு 6

கடுகு எண்ணெயில் சிறிதளவு உப்பு கலந்து பல் வலி இருக்கும் இடத்தில் தடவினால் பல் வலி நீங்கும். அதே போல் கொய்யா இலையை காயவைத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்க அதை கொண்டு பற்களை துலக்கினால் பல் வலி குறையும்

____________________

பல் வலி குணமாக

குறிப்பு 8

பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அது நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. இதில் உள்ள அல் சின் என்ற பொருள் ஆன்டி பாக்டீரியல் தன்மை வாய்ந்தது. பல் வலி இருக்கும் போது பூண்டு பற்களை நசுக்கி அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே வலி உள்ள பற்களில் வையுங்கள். பல் வலி சீக்கிரம் குறைந்து விடும்.

_____________________

பல் வலி குணமாக

குறிப்பு 9

இஞ்சிச் சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து அர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும் சுக்கு வீக்கத்தில் உள்ள நீரை உறிஞ்சி பல் வலியைப் போக்கும்.

________________

பல் வலி குணமாக

குறிப்பு 10

ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும். ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் ஜி குறையும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button