பலதும் பத்தும்
லியோனார்டோ டா வின்சி வரைந்த மர்ம சுரங்கப் பாதைகள் கண்டுபிடிப்பு..!!

1495 ஆம் ஆண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த மிலனின் இடைக்கால ஸ்ஃபோர்ஸா கோட்டைக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டமைப்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
![]()