முகநூல்

மக்களின் கைகளிலே தான் எம்பி எனும் பட்டத்தின் கயிறு உள்ளது மறந்து விடாதே …!

அர்சச்சுணனே மக்களுக்கு நீ ஆப்பு வைப்பதாக நினைத்து கொண்டு உனக்கு நீயே ஆப்பு வைத்துக்கொண்டாய் !
நீ மக்களுக்கு சீரான பயனுள்ள பணிகள் எதுவுமே செய்ததில்லை …
1 ) உனது தொழில் முன்பு வைத்தியதுறையில் தண்டனை பெற்றவன் நீ
2 ) ஊழல் என்று கூவி மக்களை உசுப்பினாய் முடிவுகாணவில்லை
3 ) முப்பது வருடங்களாக கௌரவ அமைச்சராக அமர்ந்து மக்களுக்கு சேவைபுரிந்த டக்ளஸ் தேவானந்தாவை எவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தினாய் அனைத்தும் ஆதாரங்களாக உள்ளது .
4 ) உனக்காக சிலர் இரவு பகலாக உணவின்றி தூக்கமின்றி உன்பின்னே திரிந்ததை மறந்து அவர்களை தூக்கி எறிந்துவிட்டாய் துரத்திவிட்டாய்.! உதாரணம் சாவகச்சேரியில் உன்னருகே நின்ற தம்பிமுத்து தம்பி
5 ) பணிவு இல்லாமல் மூத்த அரசியல் தலைவர்களை அருவருப்பான வார்த்தைகளினால் பேசினாய்
6 ) யாழ் வைத்தியசாலையில் குறைபாடு என்று அதியுர் அதிகாரிகளை மதிக்காமல் சுட்டிவிரலை காட்டி அவமதித்தாய்
7 ) மதகுருமார்களையும் கல்விமான்களையும் அவமதித்தாய்
8 ) ஐயா என்று கூனிகுறுகி பின்பு ஐயாக்களின் அடிவயிற்றிலே கைவத்து பலபேரை இழிவு செய்தாய்
9 ) உனை மதித்து வந்து நட்பு கட்சியை சேர்ந்த பெண்களை அவமானபடுத்தினாய்
10 ) அரசபணியாளர்களை அவதூறாக பேசினாய்
11 ) கௌரவமான மதகற்கை நெறியாளன் கம்பவர்தியிடம் மாற்றான் உன் காதலியின் சலத்தை தலையில் தெளிக்க சொன்னாய்
12 ) அனைத்து இடங்களிலும் ஆள்காட்டி விரலால் வயதுக்கு மூத்தவர்களை சுட்டிகாட்டி பேசினாய்
13 ) பாராளுமன்ற உறுப்பினர் எனும் தலைகனத்தால் உனது வாகனம் மெதுவாக செல்வதில்லை காதலியுடன் வேகமாக பயணம் செய்கிறாய்
14 ) யூற்றூப்பர் மற்றும் செய்தியாளர்களுக்கு மதிப்பும் முன்னுரிமையும் கொடுக்காமல் நன்றி மறந்து அவமதித்தாய்
15 ) வரலாறு தெரியாமல் தவறாக ஆதாரங்கள் இல்லாமல் கட்டுகதைகளை சந்திக்கு எடு்த்துரைக்கின்றாய்
16 ) பலபேரை வதைத்து அந்த வேர்வையில் நீந்தி விளையாடியே பாராளுமன்ற பதவியை பெற்றவன் நீ அனைவரையும் முட்டாள் என்று நினைக்காதே நாட்டின் பல கிராமங்களி அறிவுஜீவிகள் உனது பாலகன் விளையாட்டை கவனித்துகொண்டுதான்இருக்கிறார்கள்
17 ) சமூகத்தில் ஒழுக்கம் உண்டு என்பதை மறந்து விட்டாய் சேத்து பன்றி போல் திரிகின்றாய்
18 ) சைக்கிள் கட்சி கூறும் சில விடையங்களில் நாமும் சிந்திக்கின்றோம் அவர்கள் கூறும் தமிழ் உணர்வு என்பது உண்மை ! அந்த உணர்வை கொச்சைபடுத்தி பலவடிவங்களான தேசியமே பொய் என்று கூறிவிட்டாய் ?
மேதகுவின் பெயரை கூறி வயிறு வளர்த்தவர்களில் நீயும் ஒருவன் மறந்துவிடாதே !
சமூக அரசியல் வேறு ! நீ பிதற்றும் அரசியல் வேறு !சீரான அரசியல் இரண்டையும் முதலில் கற்றுக்கொள் ! மக்கள் முட்டாள்கள் அல்ல ! மக்களின் கைகளிலே தான் எம்பி எனும் பட்டத்தின் கயிறு உள்ளது மறந்து விடாதே
புலம்பெயர் அறிவிலிகள் கூறுவதை பாராளுமன்றத்தில் பேசுவதை நிறுத்து ! மக்களை உசுப்பி அந்த வெப்பத்தில் குளிர் காய்வதையும் நிறுத்து !
பிரபாகரனை பற்றி பாராளுமன்றத்தில் கதைப்பதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை . ஆக்ரோச அரசியல் /கீரோயிச அரசியல் /உசுப்பல் அரசியல் இவைகளை நாம் ஏராளமாக பார்த்து விட்டோம் .மக்களுக்கு எந்த பயனும் இல்லவே இல்லை .முதலில் புலம்பெயர் சிலபுண்ணாக்குகளிடம் பணம் பெற்றுக்கொண்டு கூவுவதை நிறுத்தவும் !
மக்களின் உணர்வுகள் மெய்யானது மறக்காதே அர்ச்சுணா ….
நீ செய்த ஒரே ஒரு நல்ல காரியம் ஊரான் பொண்டாட்டியை ஊட்டிவளர்த்தது மட்டுமே.
வழிப்போக்கன்
முல்லைமைந்தன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *