இந்தியா

ஐஸ்வர்யா ராயின் மகள் தாக்கல் செய்த வழக்கு; கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ‘ஆராத்யா பச்சன்‘ தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் இடம் பெறுவது தொடர்பாக ஆராத்யா பச்சன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் குறித்த மனு தொடர்பாக கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்கள் பதிலளிக்க வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *