முகநூல்
யாழ்ப்பாணம் இருக்கும் வரை நிலைத்திருக்க கூடிய ஒரே ஒரு தலைவரின் பெயர் திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பா!

திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பா!
அவர் உயிரோடு இருக்கும் வரை அவரை யாழ்ப்பாண தொகுதியில் தோற்கடிக்க முடியாது என்பதால் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கி அவரை கொன்றனர் தமிழரசு கட்சியினர்
அல்பிரட் துரையப்பாவை துரோகி துரோகி என்று ஓயாது கூவி,
மக்கள் மனதில் விஷ விதையை தூவிய பல தமிழரசு கட்சி தலைவர்களில் ஒருவர் நேற்று காலமானார்!
காலம் களவாணிகளுக்கு ஒரு போதும் துணை போகாது
வாழ்க அல்பிரட் தங்கராஜா துரையப்பா….

…….அபிவிருத்திகள் ..
..யாழ்ப்பாண பல்கலை கழகம்
யாழ்பாண மாநகர குடிநீர் திட்டம்
யாழ்ப்பாண மாநகர நவீன சந்தை கட்டிடம்
யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையம்
யாழ்ப்பாண நவீன விளையாட்டரங்கு ( Duraiappah Jaffna Stadium)
யாழ்ப்பாண நவீன தொடருந்து நிலயம ( யாழின் முதல் நிலக்கீழ் சுரங்க பாதை)
இவ்வளவு சாதனைகளுக்கும் பின்னால் யாழ்ப்பாண முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
யாழ்ப்பாண மாநகர சபை மேயரும்
யாழ்மாவட்ட அரசியல் அதிகாரியுமான திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பாவின் பெயர் இருப்பதை
மறைத்து விட வேண்டும் என்று யாழ் ஆதிக்க ஜாதி போலி தமிழ் தேசிய புல்லுருவிகள் ஓயாது வேலை பார்க்கின்றனர்
காலம் எந்த களவாணிக்கும் காவலாளி இல்லை!
உண்மையை மட்டுமே உரத்து முழங்கும்
.
.
…….Radha Manohar ….