முகநூல்
புலம்பெயர் இலக்கியம்!

புலம்பெயர் இலக்கியம் என்ற பெயர் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தாலும் அதற்கு தமிழில் உயிர் கொடுத்தவர் எஸ்.பொ. அவரால் அரங்கேறியர்கள் ஏராளம். அவர் தனது ஏமாற்றத்தைப் பற்றி சொல்கிறார். வெளிநாட்டுத் தமிழர்கள்; நண்பர்களை அழைத்து பல நூற்று கணக்கான டொலரில் மதுவருந்தி விருந்து நடத்துவர்கள். அவர்களில் புலம் பெயர்ந்த எழுத்தளானின் புத்தகத்தை வாங்குபவர்கள் அவுஸ்திரேலியாவில் விரல் விட்டு எண்ணமுடியும்(P 1699)
கோயில்கள், பாடசாலைகள், மன்றங்கள் நடத்துபவர்கள் செய்வது தமிழ் நோக்கிய பாவனை மட்டுமே. ஆங்காங்கே தமிழ் மொழியில் புத்திலக்கியம் படிப்பவர்களாலே தமிழ் வாழுகிறது என்கிறார்.
![]()