முகநூல்
தோல்வியுற்றவனே அதிக வேகத்துடன் எழுச்சி பொறுவான்!

யாழ். மாவட்டத்தில் ஈ.பி.டிபி. கட்சியின் செயற்பாடுகளை புத்தெழுர்ச்சியுடன் முன்னெடுத்தல் மற்றும் கடந்த கால அரசியல் பின்னடைவுகளுக்கான காரணங்களை ஆராயந்து சீர்செய்தல் தொடர்பான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
கட்சியின் யாழ். தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
