முச்சந்தி
பிரான்ஸில் ரயில் முன் பாய்ந்து யாழ். குடும்பஸ்தர் உயிரிழப்பு

பிரான்ஸில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த குடும்பஸ்தர் அன்று இரவு, அதிவேகமாகச் செல்லும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த நல்லையா சத்தியானந்தன்(வயது-62) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக லாச்சப்பல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
![]()