கடலும் பாலைவனமும் ஒன்றாக சந்திக்கும் இடம்
கடலும் பாலைவனமும் ஒன்றாக சந்திக்கும் இடம் நமீபியா பாலைவனம்.
உலகிலேயே கடலும் பாலைவன மணற்குன்றும் ஒன்றாக சேரும் இடம்.
சாண்ட்டியோன் எனும் பாலைவன மணற்குன்றும் கடலும் சேருகிற ஒரே இடம் நமீபியா.
மற்ற பாலைவன சமவெளியும்,கடலும் சந்திக்கும் பல இடங்கள் உள்ளன.
![]()