முச்சந்தி

யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்…

யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க (கொழும்பு) வருடாந்த பொதுக்கூட்டம் டிசம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி தொடர் மாடியிலுள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் சங்கத்தின் கடந்த கால, எதிர் கால செயற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படுவதுடன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெறவுள்ளது. எனவே, யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *