டிரம்பின் அரசாங்க வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர் மஸ்க்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கோடீஸ்வரர் எலொன் மஸ்க்கிற்கு தனது நிர்வாகத்தில் இடமளிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசாங்க வினைத்திறன் திணைக்களத்தின் தலைவராக மஸ்க் நியமிக்கப்படவுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *