குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்த சிறுத்தை… பதறவைக்கும் காட்சி

சிறுத்தையொன்று குறி வைத்து முதலையின் கழுத்தில் பாய்ந்து கடித்து நொடியில் முதலையை செயலிழக்கச்செய்த காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே தற்காலத்தில் வன விலங்குகளின் வேட்டை காட்சிகள் நாள்தோறும் இணையத்தில் ஏராளமாக பதிவேற்றப்படுகின்றது.இவற்றுள் சில காணொளிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

மனிதர்களை பொருத்தவரையில் வேட்டை விலங்குகளின் மீது எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ, அதைவிட பல மடங்கு அவற்றின் வேட்டை காணொளிகளை பார்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.

அந்தவகையில் சிறுத்தையொன்று குறி வைத்து முதலையை வேட்டையாடிய பகீர் காட்சி அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *