கன்றிற்க்காக சிங்கங்களுக்கு எமனாக மாறிய எருமை!

சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை முயற்ச்சிக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வைரல் வீடியோ

இணையத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது பார்ப்பதற்கு நமக்கு மகிழ்ச்சியை தரும் சிலவை பல உணர்வை ஏற்படுத்தும். தாய் பாசம் என்பது விலங்காக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும் எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு உணர்வாகும்.

அந்த வகையில் தான் இன்றும் ஒரு வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் தாய் எருமை தன் கன்றுக்குட்டியை காப்பாற்றுவதற்காக சிங்கங்களுக்கு எதிரியாக மாறி சண்டை பிடிக்கின்றது.

சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை எடுக்கும் அதீத முயற்சியை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இது பார்க்கும் போது எமது மனமும் சேர்ந்தே பரிதவிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *