தேர்தல் களம்

மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை ஒழிக்கப்படும்!

”பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் வெற்றிபெறும் பட்சத்தில் மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டு தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுமென” அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் முதலாவது பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுஷா சந்திரசேகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *