உலகம்

ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்!

ஈரான் இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று (26) அதிகாலை இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானிலிருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக” இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

In response to months of continuous attacks from the regime in Iran against the State of Israel—right now the Israel Defense Forces is conducting precise strikes on military targets in Iran.

The regime in Iran and its proxies in the region have been relentlessly attacking… pic.twitter.com/OcHUy7nQvN

— Israel Defense Forces (@IDF) October 25, 2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.