தேர்தல் களம்
நாடாளுமன்றத் தேர்தல்: இதுவரை 257 புகார்கள்
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை 257 புகார்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 16 வரை பெறப்பட்ட தேர்தல் புகார்களின் சுருக்கத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.