18 வருடங்களின் பின் கேது – புதன் சேர்க்கை: எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?

18 ஆண்டுகளின் பின்னர் செப்டெம்பர் 23 முதல் புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழவுள்ளது.

அனைத்து ராசிகளுக்கும் இதன் சேர்க்கை தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறித்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தப் போகுது.

கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டில் கேது – புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல வரன் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு

தனுசு ராசியின் 10ஆம் வீட்டில் புதன் மற்றும் கேது சேர்க்கை நிகழவுள்ளது. அதனால் வேலையில்லாதவர்களுக்கு நல்ல தொழில் கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். வெற்றியடைவீர்கள்.

மகரம்

மகரத்தின் 9ஆவது வீட்டில் புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வெற்றிகள் குவியும். அத்துடன் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பல நாள் ஆசை நிறைவேறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button