சடலங்களுக்கு மத்தியில் உடலுறவு!

இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது, இதைப்பார்த்த பலரும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். என்ன நடந்தது?

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. செக்டார் 94 இல் இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது.

இந்த போஸ்ட் மார்ட்டம் அறையில் ஆண் ஒருவர் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும், வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர், அதே மார்ச்சுவரிலேயே துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவராம்.

இந்த பிரேத பரிசோதனை அறை முழுக்க வெறும் சடலங்களாகவே நிறைந்திருக்கின்றன. இந்த சடலங்களுக்கு மத்தியில்தான், அந்த ஊழியர், பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார். இந்த காட்சியை, அதே மார்ச்சுவரியின் சக ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார்.

இந்த நபர் வீடியோ எடுப்பதை, அந்த ஜோடி கவனித்துள்ளது. ஆனாலும், தொடர்ந்தும் இருவரும் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால், வீடியோ எடுத்தவர், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்கள். தற்போது பொலிஸார் இதுகுறித்து பதிலளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளியையும் கைது செய்திருக்கிறார்களாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button