ராஜ நாகத்துக்கு பிடித்த உணவு எது தெரியுமா?

பாம்புகள் என்றாலே விஷமுள்ளவை தான். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் அதிக விஷமுள்ளது.

ராஜ நாகம் மனிதர்களை கடிக்கும். ஆனால் உண்ணாது. பொதுவாக பாம்புகள் தவளைகள், எலிகள் ஆகியவற்றைதான் உணவாக உட்கொள்ளும்.

ஆனால், ராஜ நாகம் மற்ற பாம்புகளைத்தான் விரும்பி உண்ணுமாம்.

அது விஷமுள்ள பாம்புகளாக இருக்கட்டும் விஷமில்லாத பாம்புகளாக இருக்கட்டும் அதைப் பற்றி கவலைப்படாது. அதிலும் குறிப்பாக ஆசிய எலிப் பாம்புகளை விரும்பி உண்ணும்.

மேலும் பல்லிகள், ஏனைய சிறிய உயிரினங்கள், முட்டைகள் ஆகியவற்றையும் உண்ணும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button